5th Annual Thiyagi Thileepan memorial Food Drive – தியாகி திலீபன் நினைவு உணவு நன்கொடை
In September 2024, OTA, OTACT, and OTACT Taekwondo jointly collected over 1000 lbs of non-perishable food items and handed them over to the Ottawa Foodbank as part of the Thiyaki Thileepan memorial Food Drive effort by the Tamil Civic Action initiative. Ottawa Tamil Association (OTA) thanks those who contributed to this great effort and is proud to be continuing the efforts next year with your support.
In Tamil Eelam, on Sep 15, 1987, Thiyagi Thileepan who was on hunger strike for 12 days highlighting the implementation of the Indo-Sri Lanka accord requested setting up an interim council and 5 requests: release of political prisoners, stopping colonization, and withdrawal of Sri Lankan army and police from schools and villages. Tamils were hoping that India would listen and agree. However, he died on September 26, 1987.
ஒட்டாவாவில் தியாகி திலீபன் நினைவாக, பழுதடைய முடியாத 1000 இறாத்தல் உணவு பொருட்களைத் திரட்டி ஒட்டாவா உணவு வங்கிக்கு வழங்கியுள்ளனர். தியாகி திலீபன் நினைவு உணவு நன்கொடை மூன்றாவது வருடமாக தொடர்ந்து வருகிறது. தியாகி திலீபன் உண்ணா நோன்பிருந்த புரட்டாதி மாதத்தில் Toronto, Montreal, Ottawa போன்ற இடங்களில் உள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து அவரின் தியாகத்தை நினைவு கூரும் முகமாக இச்செயற்பாட்டை முன்னெடுதந்திருந்தனர்.
நன்றி.
Ottawa Tamil Association
5th Annual Thiyagi Thileepan memorial Food Drive – தியாகி திலீபன் நினைவு உணவு நன்கொடை
Ottawa Tamil Association plans to collect non-perishable food items on the September 14 weekend, the following week, and Sep 18 weekend and hand them over to the Ottawa Foodbank as part of the Thiyaki Thileepan Memorial Food Drive effort by the Tamil Civic Action initiative. Please get in touch with the Ottawa Tamil Association at info@ottawatamilassociation.ca or at (647) 875 7354 if you are interested in donating and want to book a time for pickup to collect non-perishable food items.
In Tamil Eelam, on Sep 15, 1987, Thiyaki Thileepan who was on hunger strike for 12 days highlighting the implementation of the Indo-Sri Lanka accord requested setting up an interim council and 5 requests (release of political prisoners, stopping colonization, and withdrawal of Sri Lankan army and police from schools and villages) hoping that India would listen and agree. However, he died on September 26, 1987.
ஒட்டாவா தமிழ் ஒன்றியம் தியாகி திலீபன் நினைவாக, பழுதடைய முடியாத உணவு பொருட்களைத் திரட்டி ஒட்டாவா உணவு வங்கிக்கு வழங்கவுள்ளனர். September 14 மற்றும் 18 வாரஇறுதியில் பழுதடையா உணவுகளை சேகரிக்க எமது தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். இந்த நற்பணியில் பங்குபெற விரும்பின் ஒட்டாவா தமிழ் ஒன்றியத்தை info@ottawatamilassociation.ca இல் அல்லது தொலைபேசி (647) 875 7354 தொடர்பு கொள்ளவும்.
தியாகி திலீபன் உண்ணா நோன்பிருந்த புரட்டாதி மாதத்தில் Toronto, Montreal, Ottawa போன்ற இடங்களில் உள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து அவரின் தியாகத்தை நினைவு கூரும் முகமாக இச்செயற்பாட்டை முன்னெடுத்துள்ளோம்.
நன்றி.
Ottawa Tamil Association
Contact: info@ottawatamilassociation.ca
4th Annual Thiyagi Thileepan memorial Food Drive – தியாகி திலீபன் நினைவு உணவு நன்கொடை
Ottawa Tamil Association plans to collect non-perishable food items on September 16 weekend, the following week, and Sep 23 weekend and hand them over to the Ottawa Foodbank as part of the Thiyaki Thileepan Memorial Food Drive effort by the Tamil Civic Action initiative. Please get in touch with the Ottawa Tamil Association at info@ottawatamilassociation.ca or at (647) 875 7354 if you are interested in donating and want to book a time for pickup to collect non-perishable food items.
In Tamil Eelam, on Sep 15, 1987, Thiyaki Thileepan who was on hunger strike for 12 days highlighting the implementation of the Indo-Sri Lanka accord requested setting up an interim council and 5 requests (release of political prisoners, stopping colonization, and withdrawal of Sri Lankan army and police from schools and villages) hoping that India would listen and agree. However, he died on September 26, 1987.
ஒட்டாவா தமிழ் ஒன்றியம் தியாகி திலீபன் நினைவாக, பழுதடைய முடியாத உணவு பொருட்களைத் திரட்டி ஒட்டாவா உணவு வங்கிக்கு வழங்கவுள்ளனர். September 16 மற்றும் 23 வாரஇறுதியில் பழுதடையா உணவுகளை சேகரிக்க எமது தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். இந்த நற்பணியில் பங்குபெற விரும்பின் ஒட்டாவா தமிழ் ஒன்றியத்தை info@ottawatamilassociation.ca இல் அல்லது தொலைபேசி (647) 875 7354 தொடர்பு கொள்ளவும்.