ஒரு தசாப்த கால உறுதிப்பாடு மற்றும் செயல்பாடுகளை கொண்டாடுதல்: ஒட்டாவா தமிழ் ஒன்றியத்தின் 10வது ஆண்டு தமிழ் மரபுத் திங்கள் விழா 2026
ஒட்டாவா தமிழ் ஒன்றியம் (OTA) சிறிலங்காவின் தமிழின அழிப்புக்கான நீதி, தமிழின அழிப்பு நினைவு நாள் / வாரம், மற்றும் தமிழ் மரபுத்திங்கள் போன்ற அர்ப்பணிப்பு நிறைந்த ஒரு தசாப்தத்தை […]