சிறிலங்காவின் தமிழின அழிப்புக்கான நீதி எனும் குறுநூல் வெளியீடு
தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவின் தமிழின அழிப்பை சட்டபூர்வமாக நிறுவுவதற்கான மாதிரியை விளக்கும் ஆவணத்துடன் கூடிய குறு நூல் ஒன்று தை 2025 இல் வெளியிடப்பட்டது. ஒட்டாவா தமிழ் ஒன்றியத்தின் தமிழ் […]