Skip to content
Ottawa Tamil Association
  • OTA
    • Join Us as Member
    • Ottawa Tamil Association (OTA)
    • About Us
    • Contact us
    • Presentations
    • ByLaws
    • Financial Statements
  • Volunteerism
    • Fall Donation Campaign
    • OTA for Healthy Living
    • Thanneer Panthal – தண்ணீர் பந்தல்
    • Thiyaki Thileepan Food Drive
    • Recognitions
  • Tamil Heritage Month
    • Tamil Heritage Month 2026
    • Tamil Heritage Month 2025
    • Tamil Heritage Month 2024
    • Tamil Heritage Month 2023
    • Tamil Heritage Month 2020
    • Tamil Heritage Month 2019
    • THM Gala since 2016
      • Tamil Heritage Month 2021
      • Tamil Heritage Month 2022
      • Tamil Heritage Month 2018
      • Tamil Heritage Month 2017
    • Publications for Tamil Heritage Month
  • News
  • Summits
  • Social
    • You Tube
    • Facebook Page
    • Twitter
    • Instagram
    • Link Tree
    • Blog posts
    • Pre 2022 Events
      • 2022 OTA Events
      • 2021 OTA Events
      • 2020 OTA Events
      • 2019 OTA Events
      • 2018 OTA Events
      • 2017 OTA Events
      • 2016 OTA Events
      • 2015 OTA Events
      • 2014 OTA Events
  • Tamil Genocide
    • Publications about Tamil Genocide in Sri Lanka
    • Tamil Genocide Remembrance Day
  • English
    • English
    • French
    • Tamil
Search
Ottawa Tamil Association
Close menu
  • OTA
    • Join Us as Member
    • Ottawa Tamil Association (OTA)
    • About Us
    • Contact us
    • Presentations
    • ByLaws
    • Financial Statements
  • Volunteerism
    • Fall Donation Campaign
    • OTA for Healthy Living
    • Thanneer Panthal – தண்ணீர் பந்தல்
    • Thiyaki Thileepan Food Drive
    • Recognitions
  • Tamil Heritage Month
    • Tamil Heritage Month 2026
    • Tamil Heritage Month 2025
    • Tamil Heritage Month 2024
    • Tamil Heritage Month 2023
    • Tamil Heritage Month 2020
    • Tamil Heritage Month 2019
    • THM Gala since 2016
      • Tamil Heritage Month 2021
      • Tamil Heritage Month 2022
      • Tamil Heritage Month 2018
      • Tamil Heritage Month 2017
    • Publications for Tamil Heritage Month
  • News
  • Summits
  • Social
    • You Tube
    • Facebook Page
    • Twitter
    • Instagram
    • Link Tree
    • Blog posts
    • Pre 2022 Events
      • 2022 OTA Events
      • 2021 OTA Events
      • 2020 OTA Events
      • 2019 OTA Events
      • 2018 OTA Events
      • 2017 OTA Events
      • 2016 OTA Events
      • 2015 OTA Events
      • 2014 OTA Events
  • Tamil Genocide
    • Publications about Tamil Genocide in Sri Lanka
    • Tamil Genocide Remembrance Day
  • English
    • English
    • French
    • Tamil
Ottawa Tamil Association
Search Toggle menu

சிறிலங்காவின் தமிழின அழிப்புக்கான நீதி எனும் குறுநூல் வெளியீடு

February 22, 2025 — தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவின் தமிழின அழிப்பை  சட்டபூர்வமாக நிறுவுவதற்கான மாதிரியை விளக்கும் ஆவணத்துடன் கூடிய குறு நூல் ஒன்று தை 2025 இல் வெளியிடப்பட்டது.  ஒட்டாவா தமிழ் ஒன்றியத்தின் தமிழ் மரபுத்திங்கள் விழாவில் இந்த குறுநூல் அறிமுகப்படுத்தப்பட்டது. வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்  பேரவையும்  பல கனேடிய அமெரிக்க  தமிழ் அமைப்புகளும் இணைந்து  தமிழின அழிப்புக்கு சர்வதேச சட்ட ரீதியான நீதி எனும் ஆய்வில் 2023 தொடக்கம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சங்க கால மரபுகளுடன் கூடிய மரபை தமிழீழ அரசு 1990 முதல் 2009 வரை கொண்டிருந்ததது. இந்த நடைமுறை அரசு 2009 இல் அழிக்கப்பட்ட  பின்னர் தமிழர்கள் தொடர்ந்து நீதிக்காக குரலெழுப்பினர். எந்த அரசும் தமிழர்சார்பில் இல்லாமையால்  தமிழின அழிப்புக்கான நீதியை  புறம்தள்ளி தமிழீழ வரலாற்றை தடைகளின் ஊடே அழிப்பதற்கான முயற்சிகளும் தொடர்ந்தது. ஆனாலும், புலம் பெயர் தமிழர்களின் பெருமுயற்சியால் கனடாவில் தமிழின அழிப்பு கல்வி வாரம் 2021 இல் ஒரு சட்டமாகவும் தமிழின அழிப்பு நினைவு நாள்  (May 18)  கனடா பிரதமரால் 2023 இல் பிரகடனபடுத்தப்பட்டதும் நீதிக்கான நம்பிக்கை ஒளிக்கீற்றாகவும் இருக்கிறது.

இந்த குறுநூல் (https://tamilconferences.org/booklet) 1948 முதல் தமிழின அழிப்பை கேள்விக்குள்ளாக்காத ஐநாவின் தவறுகள் மற்றும் 2002 இல் உருவாகிய சமாதான முயற்சிகளை பின் தள்ளி 2006 இல் தமிழர் தரப்பை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்வதில்  தொடங்கிய  முன்தயாரிப்பு, இன அழிப்பு மற்றும் தொடரும் மறுப்பு போன்ற படிநிலைகளை விவரிக்கிறது. இந்த சட்ட ஆய்வானது சாட்சிகளின் பேட்டிகள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் ஜனாவுக்கு வெளியே மேற்கொண்ட ஆய்வுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்த ஆய்வுகள் ஐ.நா., மனித உரிமைக் குழுக்கள் மற்றும் iNGOக்கள் விட்டுச் சென்ற குறைபாடுகளை நிரப்புவதற்கும், கனடாவில் எற்கனவே இருக்கும் சிறிலங்காவின் தமிழின அழிப்பு எனும்  அங்கீகாரத்தை தொடர்ந்து உறுதிப்படுத்தவும்  உதவும். இக் குறுநூல் அமெரிக்க பாராளுமன்றத்தின் 2024 இல் முன்மொழியப்பட்ட  தீர்மானம், தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை அங்கீகரித்து, தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை ஆதரிக்கிறது என்பதையும் விவரிக்கிறது. தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சட்ட ஆய்வுகளின் ஒரு பகுதியே இவையாகும். சோழர்களின் அரசுக்கு பின்னர் தமிழர்களுக்கென்று ஒரு தனி நாடும் அரசும் தமிழீழத்தில் தான் இருந்தது, அரசற்ற நிலையில் உள்ள தமிழர்களின் மறைக்கப்படும் உண்மைகளை இனம் கண்டு நீதிக்காண வழிகளை காண்பதுதான்,  எதிர் காலத்தில் உலகில் பரந்திருக்கும் தமிழர்கள் தமிழீழ வரலாறுகளை தற்போதுள்ள  தடைகள் இன்றி  சுதந்திரமாக  பேணவும் இத்தகைய சட்ட ஆய்வுகள் வேண்டியதாக உள்ளது. 

ஒட்டாவா தமிழ் ஒன்றியம் 

https://ottawatamilassociation.ca/thm 

https://tamilconferences.org/booklet

###

Post navigation

Tamils Lost A Great Advocate Prof. Francis Anthony Boyle
New Booklet Unveils a Legal Model for Recognizing Sri Lanka’s Tamil Genocide, Urges Global Action for Justice

To Donate to OTA, please click

Thank You, Sponsors

  • Sep 30, 2025

    6th Annual Thiyagi Thileepan Memorial Food Drive – தியாகி திலீபன் நினைவு உணவு நன்கொடை

    In September 2025, OTA, OTACT, and OTACT Taekwondo jointly collected over 1000 lbs of non-perishable food items and handed them over to […]

  • OTA’s page in the FetNA 2023 Aruvi magazine
  • Filling vacuum to fulfilling — Ottawa Tamil Association
  • Event Summary Information session about United Nation’s investigation on Sri Lanka – Oct 7, 2014
About the OTA
Join as Member
Contact Us
OTA News
Global Tamil Summits
Tamil Heritage Month
Tamil Genocide in Sri Lanka
OTA Events
Volunteer at OTA
OTA collobrative projects
  • OTA’s page in the FetNA 2023 Aruvi magazine
  • Filling vacuum to fulfilling — Ottawa Tamil Association
  • Event Summary Information session about United Nation’s investigation on Sri Lanka – Oct 7, 2014
© 2025 Ottawa Tamil Association.