
The drive honours the memory of Thiyagi Thileepan. On September 15, 1987, in Tamil Eelam, he began a hunger strike calling for the Indo-Sri Lanka Accord to be honoured. He made five demands: the release of all Tamil political prisoners held under the Prevention of Terrorism Act, an end to Sinhala colonization of Tamil areas, the withdrawal of Sri Lankan armed forces from schools in Tamil villages, the closure of new police stations in Tamil areas, and the formation of an interim administration for the North-East province. Tamils hoped India would listen. After 12 days without food or water, Thileepan died on September 26, 1987. Each September, as we remember his fast, we choose to give food to those in need in our own city.
தியாகி திலீபன் உண்ணா நோன்பிருந்த புரட்டாதி மாதத்தில் அவரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், ஒட்டாவா தமிழ் ஒன்றியம், OTACT மற்றும் OTACT Taekwondo இணைந்து, பழுதடையாத 1,026 lbs இறாத்தலுக்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களைத் திரட்டி ஒட்டாவா உணவு வங்கிக்கு வழங்கியுள்ளன. ஏழாவது ஆண்டாகத் தொடரும் இந்நற்பணிக்குப் பங்களித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். அடுத்த ஆண்டும் உங்கள் ஆதரவுடன் இப்பணியைத் தொடர்வோம்.
நன்றி.
Ottawa Tamil Association
https://ottawatamilassociation.ca/philanthropy-volunteerism-and-charity/thiyagi-thileepan-food-drive/
###
