In Tamil Eelam, on Sep 15, 1987, Thiyaki Thileepan who was on hunger strike for 12 days highlighting the implementation of the Indo-Sri Lanka accord requested setting up an interim council and 5 requests (release of political prisoners, stopping colonization, and withdrawal of Sri Lankan army and police from schools and villages) hoping that India would listen and agree. However, he died on September 26, 1987.
ஒட்டாவா தமிழ் ஒன்றியம் தியாகி திலீபன் நினைவாக, பழுதடைய முடியாத உணவு பொருட்களைத் திரட்டி ஒட்டாவா உணவு வங்கிக்கு வழங்கவுள்ளனர். September 16 மற்றும் 23 வாரஇறுதியில் பழுதடையா உணவுகளை சேகரிக்க எமது தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். இந்த நற்பணியில் பங்குபெற விரும்பின் ஒட்டாவா தமிழ் ஒன்றியத்தை info@ottawatamilassociation.ca இல் அல்லது தொலைபேசி (647) 875 7354 தொடர்பு கொள்ளவும்.
தியாகி திலீபன் உண்ணா நோன்பிருந்த புரட்டாதி மாதத்தில் Toronto, Montreal, Ottawa போன்ற இடங்களில் உள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து அவரின் தியாகத்தை நினைவு கூரும் முகமாக இச்செயற்பாட்டை முன்னெடுத்துள்ளோம்.
நன்றி.
Ottawa Tamil Association
Contact: info@ottawatamilassociation.ca
###